பேரின்பா

தேர் தச்சன்
உங்கள் தேர்களின் மீதான வேலைப்பாடுகள்

எவ்வளவு நேர்த்தியாக இருக்கின்றன

நீங்களே அதை

செதுக்கியதாய் சொல்லும்போது

பொறாமையாய் இருக்கிறது

என்னிடம் உள்ள உளிகள்

மிகவும் தொன்மையானவை

தச்சு வேலைகளுக்கு உகந்ததல்ல

ஆனாலும் முயற்சிக்கிறேன்

கொஞ்ச தூரமாவது என்னை நகர்த்திச்செல்லும்

ஒரேயொரு தேர் சக்கரம் செய்ய.

-பேரின்பா

சட்டைகள்
அப்பாவின் சட்டைகள்

அனைத்தும் முழுக்கை சட்டைகளே.

அரைக்கை சட்டைகள்

அவர் கை விபத்துக்கு பிறகு

என்ன ஆனது என்று தெரியவில்லை

இரத்தக்கறை படிந்த ஒரு சட்டையை தவிர.

அக்காவின் கம்பியூட்டர் லேப்கோட்

அவள் திருமணத்திற்கு பிறகு

கண்டுகொள்ளப்படவே இல்லை

தாத்தாவின் சட்டைகளை

ஒரு சலவை தொழிலாளிக்கு

கொடுத்துவிட்டோம்

சித்தப்பா பெரியப்பா

ஆகியோரின் துர்மரணத்திற்குப் பிறகு

அவர்களது சட்டைகளை

அவர்களது மனைவியரிடமிருந்து

பிடுங்கிக் கொண்டுபோய் எரித்தார்கள்

எங்கள் வீட்டு நாய்க்கு

நான் அணிவித்த சட்டையை

அது கிழித்தெறிந்துவிட்ட்து.

பைத்தியக்காரன் ஒருவனுக்கு

கொடுத்த சட்டையை

கோவனமாய் கட்டியிருக்கிறான்

என்

இந்த சட்டை மேல்

படுத்திருக்கும் சாம்பல் நிற பூனை

என்னை பதட்டமடையச் செய்கிறது.

-பேரின்பா

ஆரண்ய காண்டம் – உலக சினிமாவை நோக்கிய திருப்பம்
தமிழ்/இந்திய சினிமா என்ன கடைசி வரை நின்ற இடத்திலேயே நின்றுகொண்டு அரைகுறை ஆடையுடன் குத்துப்பாட்டுக்கு ஆடிக்கொண்டே இருக்க வேண்டுமா?  எந்திரன் போன்ற குப்பை படங்களுக்கு முதல் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி படத்தை பார்த்துவிட்டு மனதளவில் பிடிக்கவில்லை என்றாலும் ‘status quo’ நடிகன் என்பதால் நல்லா இருக்கு என்று சொல்லும் டமிழர்களாகிய நாம், ஏன் ஒரு உலக சினிமா தரத்தில் எடுக்கப்படும் படத்தின் காட்சிகளை நமக்கு பழகிப்போன வார்த்தையான ‘மொக்கை’ என்று சொல்கிறோம். இன்னொறு பிரிவு டமிழர்களுக்கு வெள்ளைக்காரன் ஒஸ்தி. அவர்கள் எடுக்கும் குப்பை படங்கள், ஆகச்சிறந்த படைப்பு. நம்மவர்கள் எடுக்கும் படங்களை எவ்வளவு கீழ்தரமான விமர்சனம் செய்யமுடியுமோ அதை செய்து தங்கள் அறிவு நிலையை நிலைநாட்டிக்கொள்கின்றனர். நமக்கு சில பிரச்சனைகள் உள்ளது. ஒன்று, நமக்கு வேற்று மொழியோ அல்லது வேறு கலாச்சாரத்தை அறிந்து கொள்ளும் ஆர்வமோ இல்லை. இரண்டு, நமக்கு சத்தங்களும் பாட்டுகளுமே போதுமானதாக இருக்கிறது. சினிமா என்பது ஒரு காட்சி ஊடகம் பாஸ். அதில் சத்தங்கள், கதையை செறிவூட்டவே இருக்கின்றன. மூன்று, சினிமாவை நம் வீட்டு நாயைப் போல நடத்துகிறோம். அதற்கு சில குறிப்பிட்ட வித்தைகளை மட்டுமே பயிற்றுவித்திருக்கிறோம். நம் நாய் வாலாட்ட வேண்டும் என்றால் அது வாலாட்ட வேண்டும். தப்பித்தவறி அது பேச ஆரம்பித்தால் அது நாய் அல்ல என்று அதை தூக்கி தெருவில் விட்டுவிடுகிறோம்.

ஆரண்ய காண்டம் – தமிழில் கடந்த இருபது ஆண்டுகளில் வந்த சிறந்த படங்கள் ஐந்துக்குள் வந்துவிடும். சிறந்த திரைக்கதை, சிறந்த இசை, சிறந்த நடிப்பு (ஜாக்கி ஷராப்), சிறந்த வசனம், சிறந்த ஒளி/ஒலிப்பதிவு என்பனவற்றில் நிச்சயம் விருதுகள் காத்திருக்கின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக நமக்கு இது மொக்கை படம். இந்த வாரத்தில் திரையரங்குகளை விட்டு கடாசப்படும். இந்த படத்தை எடுத்த S.P. சரண் கடனில் இருப்பதால், தன் ரெக்கார்டிங் தியேட்டரை விற்கப்போவதாய் கேள்வி. வருத்தமாய் இருக்கிறது. இவராலேயே இப்படம் சாத்தியமாயிருக்கிறது.  ‘வணிக சினிமா’ (Commercial Cinema) என்ற ஒரு இல்லாத பிரிவை உருவாக்கிவைத்து, அப்படி ஒன்று இருப்பதுபோல் பேசப்பட்டும், எழுதப்பட்டும் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு நம் மனதின் நுண் உணர்வுகளை மழுங்கடிக்கும் உரிமையை கொடுத்துவிட்டிருக்கிறோம். ஆரண்ய காண்டம் ‘புதுப்பேட்டையை’ போல் சமரசம் ஏதும் செய்துகொள்ளவில்லை. படல்களை நுழைய விடவில்லை. அனாவசிய உணர்ச்சிவசப்பட்ட வசனங்கள் இல்லை. ஆகச்சிறந்த நடிகர்கள்தேர்வு. எங்கேயும் தடம் மாறாத திரைக்கதை. ஒரு gangsterவாழ்க்கையில் ஒருநாளை சொல்லும் இக்கதையில் வரும் அத்தனை பாத்திரங்களும் இன்னும் மனதில் நிழலாடுகின்றன. தமிழின் தற்போதைய சிறந்த இயக்குனர் என்று தியாகராஜன் குமாரராஜாவை அடித்து சொல்லலாம். முதல் படத்தில், இவ்வளவுக்கும் பெரிய வியாபார பெருச்சாலிகள் உள்ள இடத்தில் எந்தவொரு சமரசமும் செய்து கொள்ளாது ஒரு படைப்பை தந்திருக்கும் இவர் அடுத்து எடுக்கப்போகும் படங்களுக்காக காத்திருக்கிறேன்.

–பேரின்பா

ரகசிய கோப்புகள்
தினசரி கோப்புகளை சரி பார்க்கும்

அதிகாரி ஒருவனுக்கு கணக்குகள்

எங்கோ நெருடுவதாகப் பட

அந்த ஒரு நாள் இருந்ததற்கான

அத்தாட்சி ஒன்றை கண்டுபிடித்தான்.

அந்த ஒரு நாளில்—-

ஒரு நோய்க்கிருமி

தானக்கான எதிர்ப்பு மருந்தை

முறியடித்துவிட்டிருந்தது

பிரபல பெண்ணொருத்தி

வேசையாக்கப்பட்டிருந்தாள்

ஒரு விலங்கினத்தின்

கடைசி எச்சம் இடப்பட்டிருந்தது

வயோதிக அரசனின் பருவ மனைவி

ஒரு வாரிசை ஈன்றெடுத்தாள்

கடவுள் ஒரு தேர்க்காலை

தரையில் அழுத்தினார்

வேற்று கிரகத்திலிருந்து

ஒரு சங்கேத ஒலி

பதிவுசெய்யப்பட்டது.

இத்தனை வருடமாக

கிழிக்கப்பட்ட காலண்டர்களில்

ஒரு நாள் காணாமல் போயிருந்ததை

யாரும் அறிந்திருக்கவில்லை

அது ஒரு சாத்தானாலோ

அல்லது தேவதையாலோ

திருடப்பட்டிருக்க வேண்டும்

என யூகித்தனர்.

தேவதைகள்

குற்றப்பின்னனி பற்றி

எந்த கோப்புகளும் இல்லாததால்

சாத்தான் தான் என கொள்ளப்பட்டது

தேவதைகள் நிகழ்த்திய

அந்த திருட்டை நிரூபிக்க

சாத்தானின் மகன்

ஆள் திரட்டிக்கொண்டிருக்கிறான்.

—பேரின்பா

நுரைக்கு பிறந்தவர்கள்
நுரைக்கு பிறந்தவர்கள்

தங்களுக்கான கோப்பைகளில்

நுரைக்காமல் ஊற்றச்சொல்கிறார்கள்

எந்த ஜலதாரையிலும்

வடிந்து போக

நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்

அமிலங்களில்

வெந்து ததும்புகிறார்கள்

கடற்கரையில்

அனைவரும் கேட்கும்படி

அழுகிறார்கள்

உமிழப்பட்டு

அவமானப்படுத்தப்படுகிறார்கள்

குளியலறையின் கவர்ச்சியென

விளம்பரப்படுத்தப்படுகிறார்கள்

ஒரு குவி லென்ஸ்

காட்டியது

நுரைக்கு பிறந்தவர்கள்

சின்னச் சின்னதாய்

வெடித்துக்கொண்டிருந்தார்கள்

ஒரு அணுகுண்டு வெடிப்பின்

அத்தனை அமைதியுடன்

–பேரின்பா

தமிழக தேர்தல்: வென்றது யார்?
தமிழகத்தில் 75% வாக்குப்பதிவு. பணம் வாங்கிவிட்டதால் ஓட்டுப்போட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தாலும் மக்கள் பணத்தை மட்டும் வைத்து ஓட்டுப் போடவில்லை என்பது தெளிவு. சென்னையில் 63% வாக்குப்பதிவு.இதை பார்க்கும்போது ஜனநாயகம் பற்றி வாய்கிழிய பேசும் நகர மேல்தட்டு மக்களுக்குத்தான் தேர்தல் ஆணையம் இத்தனை விளம்பரங்கள் செய்கிறதோ என்று தோன்றுகிறது. தமிழக கட்சிகள் சந்தித்த ‘வாழ்வா சாவா’ தேர்தலை, பணபலம், அதிகாரவெறி, மக்கள் மீதான கட்சிகளின் ஊடக சேதி திணிப்பு ஆகியவற்றில் இருந்து வெகுவாக ஜனநாயகம் பக்கம் இழுத்த தேர்தல் ஆணையம் தன் இழந்த பெருமையை மீட்டெடுத்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் அமைக்கப்படும் ஒரு ‘புது அரசு இயந்திரத்தால்’ இவ்வளவு தூரம் செயல்பட முடிகிறது என்றால் ஒரு ஸ்திரமான அரசு இயந்திரத்தின் சாத்தியங்கள் புரிந்திருக்கும்.’இதுதான் ஆரம்பம்’ என்று சொல்லியிருக்கும் தேர்தல் ஆணையம் எவ்வளவு அடக்கமாக சொன்னாலும் அதன் செயல்பாடு ஆளும் கட்சியின் அர்த்தமற்ற தூற்றல்களையும் மீறி மிகப்பெரும் பாராட்டுக்குறியது. சென்னை சூப்பர்கிங்ஸ் அணி இன்று தோற்றுவிட்டது. அதனால் என்ன தேர்தல் ஆணையத்தின் வெற்றியை கொண்டாடுவோம்.

வரலாற்றுப் புத்தகம்
மாடு மேய்க்கும் சிறான் ஒருவன்

வனத்தில் ஒரு ஒளி தெரிந்ததாய் சொன்னபோது

நீதிமன்ற அவமதிப்புக்காக

சவுக்கடி கொடுத்தார்கள்

அதே நகரத்தின்

தச்சன் ஒருவன் அதை ஆமோதித்ததால்

கடலில் எறியப்பட்டான்

கருத்து சுதந்திரத்தால் உந்தப்பட்ட

வியாபாரியை கழுவேற்றினர்

முன்னாள் அரசனை சிரசறுத்தனர்

அதன் தொடர் கிளர்ச்சிகளை

தொலைக்காட்சியில் தவிர்த்தார்கள்

அந்நேரங்களில் விளம்பரங்கள் காட்டினார்கள்

ஊரடங்கு போட்ட அந்த முன்னிரவில்

நகரின் மிகப்பெரிய மாளிகையொன்றில்

மதுவிருந்துடன்

ஒரு வரலாற்றுப் புத்தகம்

எழுதப்பட்டதாய் சொல்லப்படுகிறது

அதன் அட்டைப் படத்திற்குத்தான்

உங்களை தேர்வு செய்திருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்.

இரண்டு கோடுகளில் தெரிவதென்ன
வழக்கம் போல

கைகளை பின்னால் மறைத்தபடி கேட்கிறார்கள்

“இரண்டு கோடுகளில் தெரிவதென்ன?”

ஒரு சதுரம் வரையும் வாய்ப்பு

எழுத்துப் பயிற்சிக்கான கட்டுப்பாடு

சமன் நிலை

குழாய் மாதிரி இருக்கிறது

மத குறியீடு

நெற்றியா?

எனக்கு பார்வை இல்லை

நான் இவன் துணைக்கு வந்தவன்

வழக்கம்போல

இருவரை கொன்றுவிட்டு மறுபடியும் கேட்டார்கள்

இரண்டு கோடுகளில் தெரிவதென்ன?

அனாவசியமாய்
உலகெலாம் என

இறைவன் கூற

அப்படியாய் ஒரு கேள்வி

என்று ஒரு பொருள்

நகரம் வழிந்து

பதுமை சொன்ன கதையில்

சிரைத்து ஏறி

நந்தலாலா

யுத்தத்தின் கடைசி நாளில்

ஆகப் பெரின்

அனாவசியமாய்

முடிவுதேடி

மொய்த்துக்கொண்டிந்தன கவிதைகள்

முடிவுதேடி

அனாவசியமாய்

அகப் பேரின்

யுத்தத்தின்

ந

சி

ப

ந

எ

எ

இ

உ

அனாவசியமாய்

-பேரின்பா

பிரபஞ்ச எளிமை
உயிர் நீளம்

மரபணு வரையிலும்..

மரபணுக்கள்

அடினைன்

க்வானைன்

தையாமின்

சைட்டோஸைன்

தந்திச் சுருக்கங்கள் வரையிலும்..

சேதிகள்

குவார்க் வரையிலும்..

எளிமை படுத்தப்பட்டது

வகுப்பெடுக்கப்பட்டது

மெல்லிய மின்சாரத்தில்

ஓட்டம் பார்க்கப்பட்டது

மாற்றியமைக்கப்பட்டது

பிரபஞ்ச முதலாளி

வெற்றிலை போட்டு

துப்பியதற்காக

பொழுதுபோக்கு பூங்காவில்

அபராதம் கட்டிக்கொண்டிருந்தார்.

-பேரின்பா